• Fri. Dec 2nd, 2022

4 million

  • Home
  • 4 மில்லியனை கடந்த கொவிட் உயிரிழப்புகள்!

4 மில்லியனை கடந்த கொவிட் உயிரிழப்புகள்!

உலகளவில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் 383,216 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,195,929 ஆகும். பிரேசிலில் நேற்று மாத்திரம் 74,327 கொவிட்…