4 வயது குழந்தையை மது அருந்த வைத்து காணொளி!
குழந்தை ஒன்று பியர் ரின்னில் இருந்து பியர் அருந்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். காணொளி காட்சிகள் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில் , சந்தேக நபரை…