• Tue. Aug 9th, 2022

41 persons dead

  • Home
  • சிறைச்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து – 41 பேர் பலி

சிறைச்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து – 41 பேர் பலி

இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளுக்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல்…