இந்தியா-இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் போட்டி இன்று
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல்…