• Thu. Mar 28th, 2024

5000 new people

  • Home
  • இந்தியாவில் புதிதாக 5000 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 5000 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 5 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3கோடியே 47 இலட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995பேர்…