விக்ரம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் அவரது 62 வருடம் சினிமா பயணத்தை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தி விக்ரம் பட போஸ்டர் வெளியிட்டுள்ளார். சட்டசபைத்தேர்தலை முடிந்ததை அடுத்து, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற…