• Thu. Sep 22nd, 2022

63 people arrested

  • Home
  • சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 63 பேர் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 63 பேர் கைது!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்வதற்கு தயாராக இருந்த 63 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப்…