• Mon. Mar 17th, 2025

800 movie

  • Home
  • 800 திரைப்படம் நிச்சயம் வரும் – முத்தையா முரளிதரன் அறிவிப்பு

800 திரைப்படம் நிச்சயம் வரும் – முத்தையா முரளிதரன் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 800 திரைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்ததன் பின்னர் அந்தத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக பிரபல சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று(12) இரவு…