• Tue. Nov 30th, 2021

Aani uthara Brahmotsavam

  • Home
  • இலண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவ அறிவிப்பு

இலண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவ அறிவிப்பு

சைவ முன்னேற்றச் சங்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன திருவிழா 05-07-2021 திங்கட்கிழமை தொடக்கம் 17-07-2021 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என சைவ முன்னேற்றச் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.