• Thu. Dec 1st, 2022

accident

  • Home
  • கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி

கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி

கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் வேனில்…

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 16 பேர் மாயம்

இந்தியா- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹன்பட் மாவட்டம் நிர்ஷா பகுதியில் இருந்து ஜம்தாரா மாவட்டம் நோக்கி டாம்டொடர் ஆற்றில் இன்று படகு சென்றுகொண்டிருந்த படகில் 18 பேர் பயணித்தனர். படகு பார்பிண்டியா பாலம் அருகே சென்றபோது திடீரென கனமழை பெய்ததுடன், பலத்த காற்றும்…

மிஸ் அலபாமா மாடல் அழகி விபத்தில் மரணம்

அமெரிக்காவின் மாகாணங்களில் அலபாமாவும் ஒன்று. இந்த மாகாணத்தின் பெயரில் ‘மிஸ் அலபாமா பார் அமெரிக்கா ஸ்டாங்’ என்ற பெயரில் அழகி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கணவர் இன்றி அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த அழகி போட்டியில் கடந்த…

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவில் கோரவிபத்து!

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார்…

கொரோனா தொற்றாளர்களுடன் சென்ற வான் விபத்து!

கொரோனா தொற்றாளர்களை தனியார் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற ​சொகுசு வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் இந்த வான் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 70 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை…

விமான விபத்து: இருவரின் உயிரை காப்பாற்றிய ஐபேடு..!

ஒற்றை எஞ்சின் விமானம் விபத்துக்குள்ளானதில் மணிக்கணக்காக காணாமல் போன தந்தையும் மகளும் ஐபேடில் இருந்து வந்த சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பென்சில்வேனியாவின் பிட்ஸ்டன் டவுன்ஷிப்பில் உள்ள வில்கஸ்-பார் ஸ்க்ரான்டன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட…

இந்தியாவில் தசரா ஊர்வல பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த காரால் பயங்கரம்!

இந்தியாவின் சத்தீஸ்கரின் Jaishpur-ல் தசரா விழா கொண்டாட்டத்தின் போது ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர். கூட்டத்தின் மீது மோதிய மஹிந்தரா Xylo கார் அங்கு நிற்காமல் சென்றதால்…

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு வெகுமதி; இந்திய அரசாங்கம் அறிவிப்பு

சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் ஏ – 09 நெடுஞ்சாலையில் தென்மராட்சியின் உஷன் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பளையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன்…

குட்டையில் பாய்ந்த கார்; பிரபல நடிகை பரிதாபமாக மரணம்!

இந்தி திரைப்பட நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே காதலருடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஈஸ்வரி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக காரிலேயே கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம்…