• Wed. Jan 25th, 2023

Actor surya

  • Home
  • பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…

விரைவில் ஜோதிகா மற்றும் கார்த்தியின் புது அவதாரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஜெய்பீம் என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் கலந்துகொண்டிருக்கும் சூர்யா, நேற்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஜோதிகாவும், கார்த்தியும் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளனர்…

மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படம் வெளியாகி ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. கடந்த ஆண்டு இயக்குநர் சுதரா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில்…

தள்ளிப்போகும் வாடிவாசல் படப்பிடிப்பு

வாடிவாசல் படத்துக்கு முன்பாக குறுகிய காலத்தில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா. திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட…

இணையத்தில் வைரலாகும் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தின் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால்…