• Sat. Dec 3rd, 2022

Actor Vijay

  • Home
  • விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்த…

தாமதப்படுத்தப்படும் பீஸ்ட் ப்ரமோஷன் – காரணம் வெளியானது

நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு…

விஜயுடன் கைகோர்க்கும் பிரபல இந்தி நடிகை

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக…

தனது வாக்கை பதிவு செய்தார் விஜய்

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து…

நடிகர் விஜயின் வழக்கில் வெற்றி!

நடிகர் விஜய் பயன்படுத்தி வரும் சொகுசு கார் மீதான இறக்குமதி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு 1 லட்சம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. திரையில் மட்டும் சமூக…

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. இளையதளபதி  விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே…

பீஸ்ட் படம் குறித்து கசிந்த தகவல்

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முற்றிலும் நிறைவடைந்தன. தற்போது ஏப்ரல் வெளியீடு என அறிவித்துள்ளதால் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்…

இணையத்தில் லீக்கான பீஸ்ட் ஆக்‌ஷன் காட்சி புகைப்படம்?

பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா…

விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக, பொலிஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து…

சென்னையில் மீண்டும் பீஸ்ட் படப்பிடிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதன் பின்னர் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில் தற்போது இன்று முதல் சென்னையில் மீண்டும்…