• Mon. Nov 29th, 2021

Actor

  • Home
  • நடிகர் சூர்யா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

நடிகர் சூர்யா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள…

விஜய் 67 – வெளியான தகவல்!

ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை முடிவு செய்வதை பல வருடங்களாக ஒரு கொள்கை போல் செயல்படுத்தி வருகிறார் இளையதளபதி விஜய். இரண்டு படங்களுக்கு நடுவில் அதிகபட்சம் ஒன்றோ இரண்டோ வாரங்கள் மட்டும் இடைவெளி விடுவார். சில நேரம் அதுவும் இருக்காது.…

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். புனித் மறைவுக்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்…

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கவுள்ள பிரபலம்!

கமல்ஹாசனின் அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிய உள்ளது. இதனை அடுத்து…

நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் உடல்நிலை சீராகி வரும் நிலையில், அவர் வீடு திரும்புவது குறித்த தகவல் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது. தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், சென்னை…

பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கன்னட…

நடிகர் தனுஷூக்கு கிடைத்த உயரிய விருது!

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன்…

தங்கை சென்டிமென்ட்; நடிகர் விஜய் இன் அளவில்லாத பாசம்!

நடிகர் விஜய் நடித்து வெளிவந்த தங்கை சென்டிமென்ட் திரைப்படங்களான திருப்பாச்சி, வேலாயுதம் போன்றவை பெருமளவில் வெற்றிபெற்ற திரைப்படங்களாகும். இந்திய நடிகர்களில் பலர் பெண்கள் மத்தியில் ரொமாண்டிக் நாயகனாக வலம் வந்திருக்கலாம். ஆனால், ஆரம்பம் முதல் இன்றுவரை அனைத்து பெண்களும் “அண்ணா” என்று…

ஜோசப் விஜய் எனும் நான்” தமிழகத்தில் போஸ்டரால் பரபரப்பு!

2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு – நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என நடிகர் விஜய்யை முதல்வராக சித்தரித்து ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின்…

விண்வெளி பயணம் செல்லும் உலகின் வயதான நபர்

பிரபல ஸ்டார் டிரெக் தொடரின் நடிகர் வில்லியம் சாட்னர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸூக்கு சொந்தமான புளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 12 ஆம் திகதி நியூ ஷெப்பர்டு 18 விண்கலம்…