• Sat. Mar 25th, 2023

Actor

  • Home
  • மாஸ்டர் நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி!

மாஸ்டர் நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் நினைவுகளை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு…

மகேஷ் பாபுவை தொடர்ந்து மற்றுமொரு சினிமா பிரபலத்திற்கும் கொரோனா

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு பணியாற்றியிருக்கும் சினிமா பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல…

மற்றுமொரு பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு!

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட…

வீடு திரும்பிய வடிவேலு- முதல்வருக்கு நன்றி

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 23ம் தேதி விமானம் மூலம் வந்த…

பழம்பெரும் நடிகை சொத்தை அடைய ஆசைப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை…

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு,…

மீண்டும் களமிறங்கும் கப்டன் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும்…

நடிகர் அஜித் விடுத்த திடீர் வேண்டுகோளால் க்ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;…

நடிகர் சூர்யா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள…

விஜய் 67 – வெளியான தகவல்!

ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை முடிவு செய்வதை பல வருடங்களாக ஒரு கொள்கை போல் செயல்படுத்தி வருகிறார் இளையதளபதி விஜய். இரண்டு படங்களுக்கு நடுவில் அதிகபட்சம் ஒன்றோ இரண்டோ வாரங்கள் மட்டும் இடைவெளி விடுவார். சில நேரம் அதுவும் இருக்காது.…