• Sun. Mar 24th, 2024

Actor

  • Home
  • நடிகர் ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் வழக்கு? நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நடிகர் ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் வழக்கு? நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக ஜெர்மனி சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்திருந்தார்.. அதோடு நடிகர் ஆர்யாவின் புதிய…

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் விவகாரம்; விஜய்யின் மேல்முறையீட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி, அபராதம் ஆகியவற்றைப் பெறத் தடை கோரியும், உத்தரவு நகல் இல்லாமல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரியும் நடிகர் விஜய் தொடுத்த மேல்முறையீட்டுக்கு வழக்கு எண் வழங்கப் பதிவுத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நடிகர் அமர சிகாமணி காலமானார்

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார். சினிமா, சின்னத்திரை தொடர்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அமர சிகாமணி (74). கவிஞராகவும் அறியப்பட்ட இவருக்கு திடீரென இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள…

பன்முகத்தன்மை கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாள் இன்று. ரேடியோ சேனல்களில் தொகுப்பாளராக இருந்து சினிமாவிற்குள் துணை கதாப்பாத்திரங்கள் மூலமாக அறிமுகம் ஆனவர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோ தொகுப்பாளராக இருந்ததால் இடைவிடாமல் தொணதொணக்கும் அவர் பேச்சு…

ஜிவி பிரகாஷின் பிறந்தநாள் இன்று

வசந்தபாலன் இயக்கிய வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரையுலக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்தார். அவரது இசையில் உருவான பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் தெரிந்ததே…

தளபதி விஜய் போஸில் புகைப்படத்தினை வெளியிட்ட முகன் ராவ்

பிக் பாஸ் 3 சீசனின் டைட்டில் வின்னராக முகன் ராவ் வெற்றி பெற்று மலேசியாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர். பாடுவதில் ஆர்வம் கொண்ட முகன் பல ஆல்பங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது…