• Mon. Sep 9th, 2024

Afghanistan

  • Home
  • பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

ஆப்கானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, அங்கே தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அங்கே பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.…

திருந்திய தாலிபான்கள் – பெண்களுக்கு படிக்க அனுமதி

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்முறையாக பெண்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை தாலிபான் அரசு அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வந்தது.…

ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா!

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. பங்களாதேஷூக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும்…

சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் மக்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் சங்கத்தின் (USGS) விபரப்படி 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்டன. மாகாண தலைநகரத்தில் இருந்து…

பெண்கள் டிவி சீரிஸ்களுக்கு தடை போட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…

தேர்தல் ஆணையத்தை கலைத்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக தாலிபான்கள் விடுத்துவரும் புதிய கட்டுப்பாடுகள் அங்கு பெரும் சர்ச்சையாகி வருகின்றன. பெண்கள்…

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 259…

ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை கலைத்த தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…

சுமார் 97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்படுவர்

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 97% மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், தாலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, கொலை, பெண்கள்…