• Tue. Apr 16th, 2024

Afghanistan

  • Home
  • தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில் ஓங்கி ஒலித்த முதல் குரல்!

தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில் ஓங்கி ஒலித்த முதல் குரல்!

ஆப்கானில் தலிபான்களிடம் சரணடையமாட்டேன் அவர்களுக்கு ஒருபோது தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம் என்று ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே (Amrullah Saleh)தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நான்…

தலிபான்களுக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை

தலிபான்கள் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவிதமான தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் பேச்சாளர் ஸுஹைல் ஷஹீன் (Suhail Shaheen) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தலிபான்கள் சுதந்திரமாக இயங்கும் விடுதலையை குறிகோளாகக் கொண்டுள்ள அமைப்பு என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு…

ஆப்கானிஸ்தானின் பெயரை மாற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆப்கனுக்கு இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் (IEA) என தலிபான்கள் பெயர் மாற்றம் செய்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ராணுவம் புகுந்தது. தலிபான்களை…

இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குல் தொடர்ந்து வருவதால், அங்கிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து…

தலிபான்களின் தாக்குதலில் மரணமடைந்த இந்திய புகைப்படச் செய்தியாளர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் டேனிஷ்சித்திக் மரணமடைந்தார். மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும்…