• Fri. Apr 19th, 2024

after 18 years

  • Home
  • 18 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து அணி

18 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து அணி

18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் செப்டெம்பரில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடும்…