• Thu. Mar 30th, 2023

Air Conditioners

  • Home
  • குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்தலாமா?

குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்தலாமா?

குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கு, ஏ.சி. இயந்திரங்களை வீட்டில் பயன்படுத்துகிறோம். குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளே உடலுக்கு ஏற்படுகின்றது. குளிர்காலத்தில் ஈரப்பதம் காரணமாக ஏ.சி. இயந்திரத்தில் அதிகமான தூசு படியும்.…