• Fri. Apr 19th, 2024

ajith kumar

  • Home
  • அஜித்துடன் அம்பானி சங்கர் – வைரலாகும் புகைப்படம்

அஜித்துடன் அம்பானி சங்கர் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் பிரபல நகைச்சுவை நடிகரான அம்பானி சங்கரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.…

அஜித் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

அஜித் நடித்த ’வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்கள்.படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறதென்று கருத்து முன் வைக்கப்பட்டது. இதனால் படம் வெளியான இரண்டாம் நாளே இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது. நல்ல வசூல் செய்திருந்தபோதும் படத்தைப்…

நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வரமாட்டார்

சமீபத்தில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை பற்றி நாள்தோறும் பலரும் பெருமையாக பேசி வருகின்றனர். இந்த படம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார்…

போனி கபூருடனான கூட்டணியை முறித்த அஜித்

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக வலிமை திரைப்படம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஹெச் வினோத், போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு…

‘வலிமை’ விமர்சனம்

போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று மதுரையில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது. பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள்…

ஆரம்பித்தது வலிமை!

நடிகர் அஜித்குமாரை நாயகனாக வைத்து போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ்…

வலிமை போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளதை போஸ்டர் ஒட்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர்…

அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதோ!

வலிமை படத்திற்குப் பிறகு அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அஜித்குமார் – இயக்குநர் வினோத் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் திகதி ரிலீசாகவுள்ளது. அதனைத்…

வலிமை- திரையரங்குகளில் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.…

வைரலாக பரவும் வலிமை பட ரிலீஸ் திகதி; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடித்து ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு…