• Thu. Mar 28th, 2024

ajith kumar

  • Home
  • அஜித்தின் அடுத்த பட அப்டேட்!

அஜித்தின் அடுத்த பட அப்டேட்!

பொங்கலுக்கு வெளியாகவிருந்த நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் மாதம் வலிமை திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி…

வலிமை படத்தின் புதிய திகதி இதோ

நடிகர் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித் படம் வெளியாகமலிருந்த நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.…

ஒத்திவைக்கப்பட்ட வலிமை வெளியீடு

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக் குழு அறிவித்துள்ளது. ஹெ. வினோத் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் பாடல்கள், கிளிம்ப்ஸ் விடியோ, டிரெய்லர் உள்ளிட்டவை…

ஆரம்பமே அனல் தெறிக்கும் வலிமை டிரைலர்

ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது அஜித்குமாரின் வலிமை பட ட்ரெய்லர். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்காக அஜித்தின் ரசிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தார்கள். அப்படி ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வலிமை…

வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?

அஜித்தின் வலிமை தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்புக்கான பெயரை அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை வெளியாகிறது. இதற்கு முன் வெளியான அஜித்தின் நேர் கொண்ட பார்வை அஜித் ரசிகர்களுக்கான படம் என்று சொல்ல…

கவனம் ஈர்க்கும் ’வலிமை’ விசில் தீம்!

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா…

நடிகர் அஜித் விடுத்த திடீர் வேண்டுகோளால் க்ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;…

அஜித்தின் வலிமை பட முதல் பார்வை வீடியோ வெளியீடு

நடிகர் அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் வலிமை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பிலான இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர்…