• Mon. Jan 17th, 2022

Ajith Rohana

  • Home
  • இலங்கையில் பதிவுத் திருமணத்திற்கு மட்டும் அனுமதி

இலங்கையில் பதிவுத் திருமணத்திற்கு மட்டும் அனுமதி

தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன விளக்கமளித்துள்ளார். இதற்கமைய, பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின்…

இலங்கையில் மணமக்களுக்கு விசேட பயண அனுமதி

இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணையும் மணமக்கள் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை…

சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெற்ற திருமணம்; பலருக்கு சிக்கல்

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பாணந்துறை – கெசல்வத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில்…

இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு

இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக்…

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு வெவ்வேறு ஸ்டிக்கர்கள்

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஸ்டிக்கர் அமைப்பு முழு பயணக் கட்டுப்பாட்டு காலத்திற்கும் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். அதன்படி 11 துறைகளுக்கு…

பயணத்தடையிலும் வீதி விபத்தில் 6 பேர் பலி

பயணத்தடை நிலவும் காலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று(06) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் நுவரெலியா மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர்…

மக்களின் ஆதரவைக் கோரும் போலிசார்

பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார். இதனூடாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாத்து கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினருக்கு ஆதரவு அளிக்குமாறு…