• Thu. Apr 25th, 2024

AK61

  • Home
  • அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதோ!

அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதோ!

வலிமை படத்திற்குப் பிறகு அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அஜித்குமார் – இயக்குநர் வினோத் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் திகதி ரிலீசாகவுள்ளது. அதனைத்…