அந்தமான் அருகில் புதிய தாழமுக்கம்! இலங்கைக்கு எச்சரிக்கை
தெற்கு அந்தமான் கடற்பரப்புக்கு அருகில் நாளைய தினம் தாழமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகுவதனால் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் இது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…