ரஜினிகாந்தின் அண்ணாத்த உரிமையைக் கைப்பற்றினார் உதயநிதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி…
ரிலீஸ் ஆனது அண்ணாத்த டிரைலர்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின்…
’அண்ணாத்த’ படத்தின் அடுத்த சிங்கிள் இன்று வெளியீடு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் ’அண்ணாத்த’ படத்தையும் டீசர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ்…
அண்ணாத்த படத்தின் தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்
அண்ணாத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதை முன்னிட்டு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில்…
வெளியானது அண்ணாத்த டீசர்
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த…
பட்டு வேட்டியில் ரஜினிகாந்த் – அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்!
நீண்ட நாட்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா…
அண்ணாத்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு!
அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. இந்த நிலையில் ஏற்கனவே ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது தல…