• Fri. Mar 29th, 2024

annatha

  • Home
  • அடுத்த படத்துக்கு தயாரான ரஜனி!

அடுத்த படத்துக்கு தயாரான ரஜனி!

ரஜினியின் அண்ணாத்த ரசிகர்களை சோதித்தாலும் படம் போட்ட பணத்தை எடுத்துவிட்டது. நெட்பிளிக்ஸில் அண்ணாத்த தமிழ் பதிப்பு முதலிடத்திலும், இந்தி இரண்டாவது இடத்திலும், தெலுங்கு ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. ஒரு படத்தின் பல மொழிப் பதிப்புகள் டாப் டென்னில் இதுவரை இடம்பெற்றதில்லை என்கிறார்கள்.…

இன்றைய ரொமான்டிக் ஹீரோக்களை ஓரங்கட்டும் ரஜனி

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை லிரிக்கல் வீடியோவாக சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் வரும் வானே…வானே பாடலை நினைவுபடுத்துவது போல் வயல்வெளிகள், புடவையில் நயன்தாரா நடந்து வருவது என இருந்தாலும், இடையிடையே வரும் கனவு…