• Mon. Aug 2nd, 2021

announced

  • Home
  • பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு…

இந்தியாவில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகின்றன. கொரோனா பரவல் தீவிரத்தால் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – நியூசிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இவர்கள் தான்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி…