வரலாற்றில் இன்று ஏப்ரல் 04
ஏப்ரல் 4 கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. 1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.…