அதிகரிக்கும் ‘Zero Click’ ஹேக்கிங் – தப்பிக்க என்ன வழி?
ஜீரோ கிளிக் ஹேக்கிங் என்பது நீங்கள் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்யாவிட்டாலும், தானாகவே ஹேக்கர்களால் உங்கள் மொபைலுக்கு நுழைய முடியும். அரபு செய்தியாளரான ரானியா டிரிடி ஜீரோ கிளிக் ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்டு, பொதுவெளியில் இதனை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது,…