• Sun. May 28th, 2023

arrives in Sri Lanka

  • Home
  • இலங்கை வரும் ஐநா உயரதிகாரி!

இலங்கை வரும் ஐநா உயரதிகாரி!

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான உதவிப் பொதுச் செயலாளர் நாயகம் மொஹமட் காலித் கியாரி இன்று செவ்வாய்க்கிழமை(23) இலங்கை வருகிறார். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கை வருகை…