• Thu. Mar 30th, 2023

Arya's Captain movie

  • Home
  • ஆர்யாவின் கேப்டன் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

ஆர்யாவின் கேப்டன் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் ஆர்யா தற்போது ‘கேப்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன்,…