• Tue. Apr 16th, 2024

Attention people with high blood pressure

  • Home
  • உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு…

உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு…

உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் உப்பு, கொழுப்பு உணவை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உணவின் மூலமும் கட்டுப்படுத்தப்படும் போது பெருமளவு இதய நோய்களை குறைத்துவிடமுடியும். மாதுளம்பழச்சாறு தொடர்ந்து குடித்துவந்தவர்களை ஆய்வு செய்வதில் அவர்களது உயர் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருந்தது…