• Mon. Mar 17th, 2025

Attention

  • Home
  • சானிடைசர் அதிகமாகப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

சானிடைசர் அதிகமாகப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கொரோனா பரவ தொடங்கிய சமயத்திலிருந்து அலுவலகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் சானிடைசரின் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. அனைத்து இடங்களிலும் சானிடைசர் இருப்பது நல்லது தான். ஆனால் அதன் பயன்பாடு அளவாக இருக்க வேண்டும். சில சானிடைசர்களில் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கு பதிலாக ட்ரைக்ளோசன் (Triclosan)…