• Fri. Apr 19th, 2024

Australia

  • Home
  • எதிர்பார்ப்பை எகிற வைத்த கராச்சி டெஸ்ட் “டிரா”

எதிர்பார்ப்பை எகிற வைத்த கராச்சி டெஸ்ட் “டிரா”

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டு…

காலையில் முன்னாள் வீரருக்கு இரங்கல்.. மாலையில் மாரடைப்பு.. உயிரிழந்த கிரிக்கெட் ஜாம்பவான்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானுமான ஷேன்வோர்ன் தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்தில் இருந்த ஷேன்வோர்ன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற…

704 நாட்களின் பின் எல்லையை திறந்த அவுஸ்திரேலியா!

மூடப்பட்ட எல்லையை 704 நாட்களின் பின்னர் அவுஸ்திரேலியா திறந்ததை தொடர்ந்து சிட்னி விமானநிலையத்தில் உறவுகள் மீண்டும் இணைந்தவேளை உணர்பூர்வமான காட்சிகளை காணமுடிந்தது. அவுஸ்திரேலியா சர்வதேச எல்லையை திறந்ததை தொடர்ந்து குடும்பங்கள் மீண்டும் இணைந்ததால் சிட்னி விமானநிலையத்தில் கண்ணீரும், இசையும்,மகிச்சியும் காணப்பட்டது. சிட்னி…

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – ஆஸ்திரேலியா வெற்றி

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு…

24 -ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுக்கு கடந்த 2009- ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.…

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த நபரும் பிள்ளைகளும் சடலமாக மீட்பு

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் , தந்தை தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 40 வயது இந்திக குணதிலக தனது நான்குவயது…

பிரபல நாட்டில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியான மசோதா ஒன்றை…

ஆஷஸ் 5 வது டெஸ்ட்: மழை காரணமாக ஆட்டம் தடை

இங்கிலாந்துடனான ஆஷஸ் 5 வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 5 வது டெஸ்ட் ஆட்டம் ஹோபார்டில் நேற்று தொடங்கியது. நாணய…

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார பந்து வீச்சு

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி…

அதிரடி சதம் அடித்தார் மிட்செல் மார்ஷ்

மிட்செல் மார்ஷ் 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று…