• Fri. Mar 29th, 2024

Australian

  • Home
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பேட்டின்சன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட்…

அவுஸ்திரேலிய நீர்மூழ்கி விவகாரம்; தூதுவர்களை திருப்பி அழைத்த பிரான்ஸ்

அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் இணைந்து புதிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கியை வழங்க தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் அவுஸ்திரேலியா அமெரிக்காவிற்கான தனது தூதுவர்களை மீள அழைத்துள்ளது. இந்நிலையில் சூழ்நிலையின் தீவிரதன்மை இந்த நடவடிக்கையை…