• Sat. May 21st, 2022

award

  • Home
  • பத்மஸ்ரீ விருதும் பெறும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி

பத்மஸ்ரீ விருதும் பெறும் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி

சினிமா உலகில் 400 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை…

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்ம விருது வழங்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது. இதன்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம…

நடிகர் தனுஷூக்கு கிடைத்த உயரிய விருது!

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன்…

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதைப் பெறவுள்ள ரஜினிகாந்த்

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன்…