• Sat. Apr 20th, 2024

Bahubali

  • Home
  • ரூ.200 கோடியில் பாகுபலி – ராஜமாதாவாக நயன்தாரா

ரூ.200 கோடியில் பாகுபலி – ராஜமாதாவாக நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா பாகுபலி வெப்சீரிஸில் நடிக்கவுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் பாகுபலி.…

பிரபாஸின் பாகுபலி பாணியில் மீண்டும் ஒரு படம்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மீண்டும் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி…