• Thu. Apr 18th, 2024

Bangladesh and South Africa

  • Home
  • மகளிா் உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி

மகளிா் உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி

மகளிா் உலகக் கிண்ண போட்டியில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களில் பங்களாதேஷ் – பாகிஸ்தானையும், தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்தையும் தோற்கடித்தன.இதில் ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 12 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. முதலில் பங்களாதேஷ் 50…