• Mon. Mar 17th, 2025

Bangladesh

  • Home
  • ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா!

ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா!

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. பங்களாதேஷூக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும்…

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவை; குவைத் அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை , இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று…

வங்காளதேச தொழிற்சாலையில் திடீர் தீ – 52 பேர் உடல் கருகி உயிரிழப்பு

வங்காளதேசத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 52 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காள தேசத்தின் தலைநகரில் 6 தளங்களைக் கொண்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான ஹஸிம் ஜூஸ் தொழிற்சாலை…

கன்றுக் குட்டியை விட உயரம் குறைந்த பசு!

கன்றுக் குட்டியை விடவும் மிகவும் குள்ளமான உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த பசு வங்க தேசத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்க தேசத்தில் டாக்காவுக்கு அருகே உள்ள கிராமத்தின் பண்ணை ஒன்றில் மிகவும் உயரம் குறைவான பசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கன்றுக்குட்டியை விட…