• Fri. Jun 9th, 2023

banned Twitter

  • Home
  • அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதால் டுவிட்டருக்கே தடை!

அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதால் டுவிட்டருக்கே தடை!

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியுள்ளது. அதனால் அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது-புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…