• Thu. Jan 20th, 2022

beauty tips

  • Home
  • முகத்தை மிளிர செய்வதற்கான சில வழிமுறைகள்

முகத்தை மிளிர செய்வதற்கான சில வழிமுறைகள்

தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.…

புத்துணர்வான மிளிரும் சருமத்தினைப் பெற இதனைச் செய்யுங்கள்

ஆரஞ்சுத் தோலும் பாதாமும் உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி உங்களுக்கு புத்துணர்வான மிளிரும் சருமத்தையும் தர உதவும். ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள்.…

முகப்பருக்கு நிரந்தர தீர்வாகும் வாழைப்பழத் தோல்

வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவகுணம் நிறைந்தது. இதனை சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும், இதன் தோல்களை பயன்படுத்தினால் அழகு அள்ளும். வாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருக்கு நிரந்தர தீர்வு காணலாம். முகப்பருக்களால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை மிருதுவாக்கவும், மெருகேற்றவும் வாழைப் பழத்தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாழைப்…

சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை – பன்னீரின் நற்பலன்கள்

வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அழகாக இருக்கவே விரும்புவோம். பார்ப்போரின் கண்களுக்கு பரவச உணர்வை தரக்கூடிய அழகு சாதனப்பொருட்களில் பன்னீருக்கு பிரதான இடம் உண்டு. சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும பன்னீரின் நற்பலன்கள் உங்கள் பார்வைக்கு: சருமத்தை…