• Fri. Apr 19th, 2024

Benefits of daily intake

  • Home
  • கொள்ளை தினமும் உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள்

கொள்ளை தினமும் உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள்

கொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹார்ஸ் கிராம்’ என்று பெயர். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக்…