• Thu. Apr 25th, 2024

Bigg boss 5

  • Home
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே நிரம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நேரடியாக ஓடிடி…

பாவனி மேலிருந்த காதலால் முத்தம் கொடுத்தேன் – அமீர்

முதன்முறையாக பாவனிக்கு முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் ஓபன் டாக் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர்…

பிக்பாஸ் அபிநய் மற்றும் மனைவி விவாகரத்தா???

ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன் அபிநய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அபிநய்யை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ஜெமினி கணேசன் – சாவித்ரி குறித்த தனது…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் வாரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் காலம் முடிந்தவுடன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா விஜய் சேதுபதி?

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தனியார் வைத்தியாசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக யார் தொகுத்து வழங்குவார் என்பது குறித்த சந்தேகம் எழுந்திருந்தது. இது குறித்த…

பிக்பாஸில் மீண்டும் அபிஷேக் ராஜா

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மீண்டும் அபிஷேக் ராஜா ரீஎண்ட்ரி ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா 21ஆம் நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பதும் அவரது விளையாட்டு…

உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன் – நாடியா சாங்

நான் மட்டும் இன்னும் ஒரே ஒரு வாரம் உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நாடியா சாங் பேட்டி அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக வெளியேறியவர் மலேசியாவை சேர்ந்த நாடியா…

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வைல்டு கார்டு என்ட்ரி; யார் தெரியுமா?

இந்நிலையில் முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என…

பிக்பாஸ் 5 வது சீசனின் முதல் காதல் ஜோடிகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருகிறது. கடந்த சீசனில் பாலாஜி-ஷிவானி, மூன்றாவது சீஸனில் கவின் – லாஸ்லியா ஆகியோர் காதலித்து வந்ததாகவும், இவர்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில்…

கமல்ஹாசனைப் கலாய்த்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 4 நாட்களாக நடத்திவந்த கமல்ஹாசன் தற்போது ஐந்தாவது சீசனையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த ஒருவரே இந்த சீசனின் போட்டியாளராக மாறி இருக்கிறார். பிக் பாஸ்…