• Tue. Nov 30th, 2021

Bigg boss star

  • Home
  • தல அஜித்துடன் பிக் பாஸ் பிரபலம்!

தல அஜித்துடன் பிக் பாஸ் பிரபலம்!

தமிழ் திரையுலகில் உச்சதித்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு 95% சதவீதம் முடிந்துள்ள…