• Thu. May 19th, 2022

Booster Dosage

  • Home
  • பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு!

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு!

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மேயர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கமோ ஒமிகிரான் வைரஸ்…

பூஸ்டர் தடுப்பூசியால் ஒமிக்ரோனில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்!

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. ஜமுனாநந்தா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு…

இலங்கையில் ஒமிக்ரோன் – பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம்

கொரோனா வைரஸின் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டுவதை சுகாதார அமைச்சு அவதானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மக்கள் தொடர்ந்து அவ்வாறு செய்தால் அது மிகவும் ஆபத்தானதாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றும் அவர்…

கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம்!

மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாமல் பண்டிகை காலங்களில் செயற்பட்டால் வருட இறுதியில் நாட்டில் கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம் என மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பல்வேறு…

பூஸ்டர் தடுப்பூசி போடலாமா – இன்று ஆலோசனை

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து மீள்வதற்கு நாடு முழு மூச்சுடன் போராடி வரும் வேளையில், ஒமைக்ரான் வைரஸ் பரவலைத்தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் நிலையில் 3-வது தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) போட வேண்டும் என்ற…

இலங்கையில் 67% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்

இலங்கையின் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்கவும் தேவையான தடுப்பூசிகளை வாங்கவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட…

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் – WHO

கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது மூன்றாம்…