• Sun. Dec 8th, 2024

Boy Drowned

  • Home
  • வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார் அரசபண்டார என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். அரசன் குளத்திற்கு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்று, நீந்தியபோதே…