• Sun. Jan 29th, 2023

break

  • Home
  • அஸ்வினின் சாதனையை தகர்த்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

அஸ்வினின் சாதனையை தகர்த்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…