• Mon. Oct 18th, 2021

Breaking News

  • Home
  • இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர்நாயகமாகிய விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார். கொழும்பில் இன்று(11) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொடிய வைரஸ்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

காதல் கணவனைப் பிரியும் சமந்தா!

முன்னணி நடிகை சமந்தா தனது காதல் கணவனை பிரிய இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி…

இலங்கையை நான்கு வாரங்களுக்கு முடக்குமாறு கோரிக்கை

வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் கொவிட் தொற்றினால்…

நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில்…

உலகளவில் பாதிப்பு 20.34 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.34 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

சீனாவுக்கு செல்லும் இலங்கையின் மாணிக்கக் கற்கள்

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மாணிக்கக் கல் தொழிற்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். விசேட…

20.23 கோடியைக் கடந்த கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20.23…

மோடி ஸ்டேடியத்திற்கு பெயரை மாற்ற வேண்டும்

சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த ஸ்டேடியத்திற்கு மோடி ஸ்டேடியம் என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநில முதல்வர் ஷங்கர் சிங் வகேலா தனது டுவிட்டர் பக்கத்தில்,…

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு எச்சரிக்கை

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி பல்வேறு நாடுகளில் பரவியது. இத்தொற்றின் முதல் அலை உலகளவில் முடிந்த நிலையில் தற்போது…