• Fri. Mar 29th, 2024

Breaking News

  • Home
  • பற்கள் வெண்மையாக சில டிப்ஸ்

பற்கள் வெண்மையாக சில டிப்ஸ்

முத்துப்போன்ற வெள்ளை பற்களை கொண்டவர்கள் அதனை முறையாக பராமரிக்காவிட்டால் பற்களின் நிறம் மாறத்தொடங்கிவிடும். வேறு சில பல் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில உணவு பொருட்களை கொண்டு பற்களின் வெண்மை நிறத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்: வாழைப்பழ தோல்: வாழைப்பழத்தில்…

ஹே சினாமிகா படத்தின் அப்டேட் இதோ!

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

இந்தியாவிடமிருந்து கடன் பெறும் இலங்கை

இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

உக்ரைன் எல்லையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம்!

உக்ரைன் எல்லையில் எந்த நேரத்திலும் பல தாக்குதல்களை நடத்தவும், கியேவைக் கைப்பற்றவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தாக்க முடிவு செய்தால், உக்ரைனின் தலைநகர் கீவை (Kiev) முக்கிய இலக்காக வைத்து உக்ரைனின்…

சீருடையின் நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும்!

இந்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் தங்கள் சீருடையின் கால் சட்டை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவது போல கர்நாடக அரசின் கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று…

வரலாற்றில் இன்று பெப்ரவரி 15

பெப்ரவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான். 706 – பைசாந்தியப் பேரசர் மூன்றாம்…

தண்ணீர் எப்படிக் குடிக்க வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் சூடான நீரை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. பலருக்கு சுடு நீர் குடிப்பது பிடிக்காது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தண்ணீரைக் குடிக்கும்போது…

ஐபிஎல் போட்டியில் தேர்வான CSK அணி வீரர்கள்!

ஐபிஎல் போட்டியின் இரண்டாம் நாள் ஏலத்தில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய தமிழக வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டில் நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற…

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம்!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி என பல நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் கட்டாய தடுப்பூசி என்பது தனிமனித சுதந்திரத்தை…

கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து அச்சுறுத்தப்பட்டு,…