• Mon. Jul 4th, 2022

Breaking News

  • Home
  • 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான…

புதிய சாதனையைப் படைத்த ஆர்.ஆர்.ஆர். படம்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படத்தில் பாலிவுட்…

மன்னிப்பு கேட்ட போப் ஆண்டவர்

கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர். அந்தப் பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இந்த அநியாயத்துக்காக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்…

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த இ-மெயிலில் பிரதமர் மோடியை கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் 20 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துடன் இருப்பதாக கூறப்பட்டு…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம்…

வரலாற்றில் இன்று ஏப்ரல் 02

ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க…

கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்கு

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. மும்பையிலுள்ள வான்…

விரைவில் திருமணம் – யாஷிகாவின் திடீர் அறிவிப்பு

2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக…

அடுத்த உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிவிப்பு

பூச்சிகளால் பரவும் வைரஸ்கள் அடுத்த உலகளாவிய தொற்றுநோயாக இருக்கலாம் என உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிகா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்றவை கொசுக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவும். இவைகளே அடுத்த சாத்தியமான பெருந்தொற்றை ஏற்படுத்தக்…

இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக பரவலாக கூறப்படும் நிலையில், சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது என இந்தியாவை அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. Click here to get the latest updates on Ukraine – Russia…